சைதன்யா (பி. 1976)
தேனி மாவட்டம், கோம்பை எனும் சிற்றூரில் சித்த மருத்துவத்தில் ஈடுபட்டுவரும் இவர் சமகால இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர். தொனி, குறளி இதழ்களில் சிறிது காலம் ஆசிரியராக இருந்தார். சமூகத்தையும் இயற்கையையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது.
முகவரி : 71 - A/W-14 அரண்மனைத் தெரு
கோம்பை 625 522
உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம்.