Your cart is empty.

பெ. சசிக்குமார்
பிறப்பு: 1981
பெ. சசிக்குமார் (பி. 1981)
இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வருகிறார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் 20க்கும் மேற்பட்ட அறிவியல்
புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய ஒவ்வொரு
புத்தகமும் வேறு வேறு கோணத்தில் நம்மைச் சுற்றி
நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் அறிவியலை விளக்கு
கிறது. சிக்கலான அறிவியல் கருத்துக்களை எளிமையாக
விளக்குவதுதான் இவரது எழுத்தின் தனிச்சிறப்பு.
வீட்டிலிருந்து விண்வெளி வரை பல அறிவியல் செய்திகளை
அதன் வரலாற்றுடன் இவரது புத்தகங்களில் காணலாம்.
மின்னஞ்சல்: writersasibooks@gmail.com