Your cart is empty.
ஸ்ரீநிவாசன் ஜெயின்
பிறப்பு: ()
புது தில்லியில் பணிபுரியும் ஊடகவியலாளர். 30 ஆண்டுகளாக ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். 2023வரை என்டிடிவியில் பணியாற்றினார். போர்கள், தேர்தல்கள், கிளர்ச்சிகள், பெரும்பான்மை வாதம், ஊழல்கள் ஆகியவை குறித்து என்டிடிவியில் ஆழமான அலசல் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். புலனாய்வு இதழியலுக்காகவும் களத்திற்குச் சென்று செய்தி சேகரித்து வழங்கும் பணிக்காகவும் ராம்நாத் கோயங்கா விருது, ரெட் இங்க் விருது, நியூ யார்க் ஃபெஸ்டிவல்ஸ் விருது முதலான விருதுகள் பெற்றிருக்கிறார்.
