Your cart is empty.
ஸ்ரீதரன்
ஸ்ரீதரன் அமெரிக்க கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1984இல் ஆராய்ச்சியாளராகவும், பின்னர் 1985 – 1988 வரை உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றிய பின் 1989இல் ஒஹையோ மாநிலத்தில் மத்திய மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Central State University) பதினான்கு ஆண்டுகளாக நீரியல்வள மேலாண்மைத் (Water Resources Management) துறையின் தலைவராகச் செயல்பட்ட பின், தற்போது அப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் கல்லூரியின் (College of Science and Engineering) பீடாதிபதியாகப் பணியாற்றுகிறார். இவர் அமெரிக்க குடிசார் பொறியியல் சங்கத்தின் (American Society of Civil Engineers) உறுப்பினராகவும், அச்சங்கத்தின் நீர்ப்பாசனம் – வடிகால் ஆராய்ச்சிச் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஸ்ரீதரன் கதைகள்
பித்தமும் எதிர்வயமான உயர்ந்த அறிவு நிலையும் அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையின் உள் அந்தரங்கத்தில் ர மேலும்