Your cart is empty.
ஸ்டாலின் ராஜாங்கம்
பிறப்பு: 1980
ஸ்டாலின் ராஜாங்கம் (பி. 1980) திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முன்னூர் மங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியர். தமிழ்ச் சமூக வரலாறு, பண்பாடு தொடர்பாகக் களஆய்வு செய்தும் எழுதியும் வருபவர். அயோத்திதாசர் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். காலச்சுவடு ஆசிரியர் குழு உறுப்பினர். மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அயோத்திதாசர் வாழும் பௌத்தம் (இ-புத்தகம்)
-ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆ மேலும்
அயோத்திதாசர்: சிந்தை மொழி (இ-புத்தகம்)
-அயோத்திதாசரின் சிந்தனை முறை வரலாற்றையும் இலக்கியங்களையும் புராணங்களையும் முற்றிலும் புதிய பார்வை மேலும்
ஆணவக் கொலைகளின் காலம் (இ-புத்தகம்)
-அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி மேலும்
சாதியம்: கைகூடாத நீதி
தலித் வாழ்வு சார்ந்த உரையாடல்கள் அவற்றின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தருணம் மேலும்









