Your cart is empty.
சுகிர்தராணி
பிறப்பு: 1973
சுகிர்தராணி (பி. 1973) வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். இது இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு. முந்தைய தொகுப்புகள்: ‘கைப்பற்றி என் கனவுகேள்’ (2002), ‘இரவு மிருகம்’ (2004), ‘அவளை மொழிபெயர்த்தல்’ (2006), ‘தீண்டப்படாத முத்தம்’ (2010), ‘காமத்திப்பூ’ (2012) முகவரி : 3/29, காந்தி நகர் இலாலாப்பேட்டை இராணிப்பேட்டை (வழி) வேலூர் மாவட்டம். 632405 மின்னஞ்சல் : sukiertharani@yahoo.co.in
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சுகிர்தராணி கவிதைகள் (1996-2016) (இ-புத்தகம்)
-பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கி மேலும்








