Your cart is empty.

சுதாராஜ்
சுதாராஜ் எழுபதுகளின் ஆரம்பத்தில் எழுத வந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கிய ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், ஆறு சிறுவர் இலக்கிய நூல்கள், ஒரு நாவல் என சுதாராஜ் படைப்புப் பட்டியல் மிக நீளமானது. நூல்கள் யாவும் இந்தியாவில் மறுபதிப்புப் பெற்றுள்ளன. ஆறு நூல்கள் சிங்கள மொழிபெயர்ப்பாக வந்துள்ளன. சுதாராஜின் சில சிறுகதைகள் ஆங்கில மொழியிலும், ஒரு சிறுகதை ரஷ்ய மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சாஹித்ய மண்டல விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். சுதாராஜ் பொறியியலாளராகப் பணிபுரிந்தவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காட்டிலிருந்து வந்தவன்
₹140.00
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுத மேலும்