Your cart is empty.
தஞ்சாவூர்க் கவிராயர்
பிறப்பு: 1953
தஞ்சாவூர்க் கவிராயர் (பி. 1953) கவிதை, கதை, கட்டுரை ஆகிய படைப்புத் துறைகளில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இயங்கிவருபவர். தஞ்சை ப்ரகாஷின் இலக்கிய வட்டத்தில் இடம்பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் தனிச்செயலராகப் பணிபுரிந்தவர். தமிழக அரசின் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். முகவரி : 39 மகாகவி பாரதியார் வீதி, ராம்நகர் (விரிவு) ஊரப்பாக்கம் 603211, காஞ்சிபுரம் மாவட்டம் தொலைபேசி : 044-22750831; கைபேசி: 9677210062 மின்னஞ்சல் : thanjavurkavirayar@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்
₹175.00
தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்கள மேலும்


