Your cart is empty.
உமாஜி
பிறப்பு: 1981
உமாஜி (பி. 1981) இயற்பெயர் உமாசுதன் கிருபாகரன். யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்தவர்; தன்னுடைய வாழ்க்கையில் கால்நூற்றாண்டை இடப்பெயர்வுகளின் வழி கடந்தவர். ஈழப் போராட்டத்துக்குள் பிறந்து, வளர்ந்து ஆயுதப் போராட்டத்தின் முடிவையும் கண்டு நின்றவர். வாழ்வையும் அரசியலையும் சமூக மாற்றத்தையும் இந்நூலின் வழி பேசியிருக்கிறார்.
