Your cart is empty.
வாஸந்தி
பிறப்பு: 1941
வாஸந்தி (பி. 1941) தமிழ்ப் படைப்பாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் பத்திரிகையாளர். எட்டு ஆண்டுகள் தமிழ் இந்தியா டுடேயின் ஆசிரியர். இவருடைய படைப்புகள் மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், நார்வேஜியன், செக், டச்சுமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய இரண்டு நாவல்கள் மலையாளத்தில் திரைப்படமாகியுள்ளன. தமிழக அரசியல் பற்றியும் ஜெயலலிதா பற்றியும் அவர் எழுதிய நூல்கள் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்தியா டுடே, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்ட், தி வீக் போன்ற நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் அவருடைய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஜெயலலிதா மனமும் மாயையும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளை மேலும்
நினைவில் பதிந்த சுவடுகள்
கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளராக நன்கு அறியப்பட்ட சுப. உதயகுமாரனின் இளமைக்கால எத்தியோப்பிய மேலும்
கலைஞர் எனும் கருணாநிதி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை மேலும்
ஜெயலலிதா மனமும் மாயையும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளை மேலும்