Your cart is empty.

விமல் குழந்தைவேல்
பிறப்பு: 1960
விமல் குழந்தைவேல் (1960) இலங்கையின் அம்பாறை மாவட்டத்து அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் கோளாவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்த விமல் குழந்தைவேல் 1988இல் புலம்பெயர்ந்தவர். 1990களில் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 4 சிறுகதைத் தொகுதிகளும் 2 நாவல்களும் எழுதியுள்ளபோதிலும் இவரை வெளிச்சம் காட்டியது ‘வெள்ளாவி’ நாவலே. ‘கசகறணம்’ நாவலே தனது ஆத்மார்த்தமான படைப்பென்கிறார் விமல். தொலைபேசி : 0044 7453982233 மின்னஞ்சல் : veerathask@gmail.com