Your cart is empty.
விசாகா ஜார்ஜ்
பிறப்பு: 1991
தில்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல்
பட்டதாரியான விசாகா ஜார்ஜ், சென்னை ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசத்தில்
ஒலிபரப்பு செய்தித் தொகுப்பாளர் பட்டயப் படிப்பு பெற்றவர். People Archive of Rural
India (PARI) அமைப்பில் வேளாண்மைப் பிரச்சினைகள், தொழிலாளர்மீதான
சுரண்டல்கள் தொடர்பான செய்தியாளராகப் பணியாற்றுகிறார். இத்துடன், இந்திய
கிராமங்களின் பிரச்சினைகளைக் களப்பணி செய்து வெளிக்கொண்டுவரும்
இந்நிறுவனத்தின் செய்தியாளர்களை ஒருங்கிணைத்து அவற்றை உலகம் முழுவதும்
எடுத்துச்செல்லும் சமூக ஊடக ஆசிரியராகவும் செயலாற்றி வருகிறார். PARIயில்
பணியாற்றுவதற்கு முன்பு ராய்டர்ஸ் நிறுவனத்தில் வணிகச் செய்தியாளராகவும் CNN-
IBNஇல் டெஸ்க் எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்.