‘நாஞ்சில் நாட்டு உணவு’ – நாஞ்சில் நாடன் எழுதிய நூலுக்கான மதிப்புரை.
“நாம் மறந்துபோன உணவு அத்தனையும் இந்த நூலில் ஆவி பறக்கப் பரிமாறப்பட்டுள்ளது. இது சமையல் குறிப்புப் புத்தகமல்ல. ஒரு பகுதி மக்களின் உணவு, பண்பாடு, வாழ்க்கை முறையின் அவியல் ஆவணம்…
…அதைப்போல ஏராளமான குறிப்புகள், செய்திகளை இலக்கியச்சுவையோடு, சரளமான மொழி நடையோடு, சுவையாக படைத்து இருக்கிறார். உணவு பிரியர்கள் படித்தால், சுவையான வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.”