Your cart is empty.

இல. சுபத்ரா
பிறப்பு: 1984
பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர். திருப்பூரில் வசித்துவருகிறார். கணவர் உ. லட்சுமிகாந்தன், குழந்தைகள் அஸ்வின், மதிவதனி.
நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் ஆகியவற்றை மொழிபெயர்த்து வருகிறார். ‘ராணி வேலு நாச்சியார்: சிவகங்கையின் சாகச அரசி’ இவரது ஐந்தாவது மொழிபெயர்ப்பு நூல்.
கட்டுரைகள், பேட்டிகள், கவிதைகள், கதைகள் என இவரது மொழிபெயர்ப்புகள் பல அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
மின்னஞ்சல்: subathralakshmanan@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
₹180.00
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்