Your cart is empty.

பா. ரஞ்சித் குமார்
பிறப்பு: 1981
மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் பிரெஞ்சு மொழித்துறையின் தலைவர். பிரெஞ்சு மொழி கற்பித்தலில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கல் களும் தீர்வுகளும் பற்றிய ஆராய்ச்சிகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்பியல், மொழியியல், பிரெஞ்சு சினிமா, இலக்கியம்பற்றிய பாடங்களை முதுகலை மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு, அவை சம்பந்தமான பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டத்தில் நூல் மொழிபெயர்ப்பில் பங்காற்றியுள்ளார்.
தொடர்புக்கு: p_ranjithkumar@yahoo.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆரஞ்சுப் பழத்தோட்டம் (இ-புத்தகம்)
அமது அழுதால் அஜீஸும் அழுவான். அஜீஸ் சிரித்தால் அமது வும் சிரிப்பான்.”
இரட்டையர்களான அமதுவ மேலும்