கிருஷ்ண பிரபு (பி. 1981)
தொகுப்பாசிரியர்
கணிதத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். மென்பொருள், இணையத் துறைகளில் பணியாற்றியிருக்கிறார். தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். இப்போது சென்னையிலுள்ள ‘மைண்ட் ஃபிரஷ்’ பயிற்சி நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் தன்வரலாறான ‘ஒரு சிற்பியின்சுயசரிதை’ என்ற ஆனந்த விகடன் தொடரை நூலாகப் பதிப்பித்தவர்.
மின்னஞ்சல்: talk2kipi@gmail.com