Your cart is empty.
மணி வேலுப்பிள்ளை
பிறப்பு: 1948
மணி வேலுப்பிள்ளை (பி. 1948) கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரி. முன்னர் இலங்கையிலும் பின்னர் கனடாவிலும் அரச மொழிபெயர்ப்பாளர். எழுதிய நூல்: ‘மொழியினால் அமைந்த வீடு’ (2004). மொழிபெயர்ப்பு நூல்கள்: ‘மார்க்சியம் - ஒரு மீள்நோக்கு’ (A.J.P. Taylor, Marxism - Introduction) (2008); ‘மாயமீட்சி’ (Milan Kundera, Ignorance) (2009); அருந்ததி ராயின் ‘வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்’ (2013), ‘காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை’ (2013). கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையில் இவருடைய எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.