Your cart is empty.
எம். ஜோதிமணி
பிறப்பு: 1984
மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியாளர். கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். முதுகலைப் பொறியியலில் (M.E. Communication Systems) பல்கலைக்கழகத் தங்கப் பதக்கம் பெற்றவர். தமிழில் மூன்று புத்தகங்களை எழுதியதுடன், பத்து அறிவியல் தமிழ் நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். மாத இதழ்களில் அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் இவர், மாணவர்களுக்காக அறிவியல் உரைகளையும் தொடர்ந்து நிகழ்த்திவருகிறார். 2023ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை நடத்திய கடிதப் போட்டியில் கேரள மாநில அளவில் முதல் பரிசு பெற்றவர்.
