Your cart is empty.
நாகரத்தினம் கிருஷ்ணா
பிறப்பு: 1952
புதுச்சேரியைப் பூர்வீகமாகக்கொண்ட நாகரத்தினம் கிருஷ்ணா இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சு நாட்டின் கிழக்கில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக வணிகம் நடத்திவருவதோடு, ஆங்கிலம் - பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார். நவீன பிரெஞ்சு இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். தமிழில் மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், பிரெஞ்சிலிருந்து ஆறு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன


