Your cart is empty.
சசிகலா பாபு
பிறப்பு: 1980
சசிகலா பாபு (பி. 1980)
மொழிபெயர்ப்பாளர்
சென்னையில் பிறந்து, வளர்ந்து, வசித்துவருபவர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர். ‘ஓ. ஹென்றியின் இறுதி இலை’ (2016), ‘மறையத் தொடங்கும் உடல்கிண்ணம்’ (2017) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள்; இஸ்மத் சுக்தாயின் ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’ (சுயசரிதை), நவல் எல் சாதவியின் ‘சூன்யப் புள்ளியில் பெண்’ (அபுனைவுப் படைப்பு), ஹான்ஷானின் ‘குளிர்மலை’ (ஜென் கவிதைகள்), சின்ரன்னின் ‘வாக்குறுதி’ (சீன இலக்கியம்), பிரசாந்த் ஜாவின் ‘பாஜக எப்படி வெல்கிறது?’ (அரசியல் கட்டுரைகள்), ஜோசலின் கல்லிட்டியின் ‘அமாவும் பட்டுப் புறாக்களும்’ (நாவல்) ஆகியவை இவரது சில மொழிபெயர்ப்பு நூல்கள்.
இது இவரது எட்டாவது மொழிபெயர்ப்பு.
கணவர்: பாபு, மகன்: K.B. சூர்யப்ரகாஷ்.
மின்னஞ்சல்: sasikala.babu@yahoo.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்
மானதா தேவி, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வங்காளத்தின் பணக்கார உயர்சாதிக் குடும்பத்தைச் ச மேலும்