Your cart is empty.
செங்கதிர்
பிறப்பு: 1972
தருமபுரி மாவட்டம். அரூர் அருகே உள்ள அண்ணாலம்பட்டியைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் பணி நிமித்தம் மனைவி, இரு பிள்ளைகளுடன் வசிப்பது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்.
வெளிவந்துள்ள நூல்கள்:
'வீட்டின் அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - ரேமண்ட் கார்வர் மொழிபெயர்ப்புக் கதைகள், 2012
'பிரபஞ்சத்தின் பெயர் சிறுகதை' மொழிபெயர்ப்புக் கதைகள், 2013
