Your cart is empty.
ஸ்ரீவித்யா வெங்கடேசன்
பிறப்பு: None
ஆங்கிலம்-தமிழ் ஆகிய மொழிகளில் செயலாற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பாளர். அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் இலக்கிய மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் பெற்றுள்ளார். 2024இல் South Asia Speaks அமைப்பால் தேர்வு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். லா.ச.ராமாமிர்தத்தின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். அதற்காக அவர் English PEN தேர்வு செய்த குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இது நூல் வடிவில் அவருடைய முதல் மொழிபெயர்ப்பு.
