Your cart is empty.
யூமா வாசுகி
பிறப்பு: 1970
யூமா வாசுகி
கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பட்டயம் பெற்றவர். இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் சில கவிதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. மலையாள மொழிபெயர்ப்பாளர்.
பிறப்பு: 1970