Your cart is empty.
ஆதிரை (இ-புத்தகம்)
-காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள், அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை … மேலும்
-காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள், அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை மானுடத்தின் உழல்துயர் அகலத் தன் கனவை நம்முன் விரிக்கிறாள். இக்கனவு இளையோரின் அகப்பசி அவிக்கும் தன்மையது. மனத்துக்கண் மாசிலாது வாழ விழையும் ஆதிரையின் வாழ்முறை தமிழின் தொல்படிமமாக மாறிவிட்ட கற்பின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.
ISBN : 9789355233417
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அமிர்தம் (இ-புத்தகம்)
-தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அ மேலும்
ஆதிரை (இ-புத்தகம்)
-காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள், அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவ மேலும்













