Your cart is empty.
அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (இ-புத்தகம்)
-மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் … மேலும்
-மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நாவலில் நுட்பங்களுடன் சித்தரித்துள்ளார். வரலாறும் புனைவும் யதார்த்தமும் கலந்தது இந்த நாவல். சுரேஷ்குமார இந்திரஜித் புனைவு உலகத்தின் இன்னொரு பரிமாணம் இது.
This novel by Sureshkumara Indrajit is a fictional exploration of the Madurai temple entry movement, dealing with its historical background, context and consequences. It depicts Ambika’s love, women’s struggle for social advancement and the period of turmoil with great finesse. An enchanting blend of fiction, history and reality, this novel marks another foray into Sureshkumara Indrajit’s literary realm.
ISBN : 9789390224920
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அமிர்தம் (இ-புத்தகம்)
-தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அ மேலும்
ஆதிரை (இ-புத்தகம்)
-காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள், அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவ மேலும்













