Your cart is empty.
இரவு மிருகம் (இ-புத்தகம்)
-போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் … மேலும்
-போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார் சுகிர்தராணி. ‘எட்ட நின்று குச்சியால் கிளறுவதே’ வாசிப்பு என நம்புபவர்களைக் கிலி கொள்ளச் செய்யும் இக்கவிதைகள், முன் முடிவுகளின்றி அணுகுவோரை வாஞ்சையோடு வரவேற்கின்றன.
This collection contains selected poems of the noted Dalit women poet, Sugirtharani.
ISBN : 9789390224531
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இதுவும்தான், அதுவும்தான் (இ-புத்தகம்)
-ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல் வெளிவந்தது. ஏழு வருடங்க மேலும்
இது முத்துலிங்கத்தின் நேரம் (இ-புத்தகம்)
-ஓர் எழுத்தாளரை ஒரு வாசகர் இந்த அளவுக்கு நெருக்கமாகப் பின்தொடர முடியுமா? அவரது எல்லாப் படைப்புகளை மேலும்













