Your cart is empty.
இரண்டு விரல் தட்டச்சு (இ-புத்தகம்)
-அசோகமித்திரன் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல்.
நீண்ட காலம் எழுதி வரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் … மேலும்
-அசோகமித்திரன் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல்.
நீண்ட காலம் எழுதி வரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப்பற்று மிளிரும் கரிசனத்தையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ் வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இக்கதைகள் அசோகமித்திரனின் புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன.
ISBN : 9789355232168
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இன்று (இ-புத்தகம்)
-நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த மேலும்
இந்தியா 1944 - 48 (இ-புத்தகம்)
-தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. ‘பம்பாய் மேலும்














