Your cart is empty.
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் (இ-புத்தகம்)
-“தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி அல்ல. சாராம்சத்தில் அவர் ஒரு கவிஞர், ஒரு சமூகவியலாளர், அனைத்துக்கும் மேலாக அவர் … மேலும்
-“தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி அல்ல. சாராம்சத்தில் அவர் ஒரு கவிஞர், ஒரு சமூகவியலாளர், அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு சித்தர்.”
நம் பொதுமனப் பாங்குகளைத் தகர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்தி விடுகிற நூல் இது.
“Nietzsche was certainly not a philosopher in the strictest sense of the word. In essence, he is a poet, a sociologist, and above all a Siddhar. ”
ISBN : 9789390802357
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அம்பை கதைகள் 1970 -2024 (இ-புத்தகம்)
அம்பை 1970முதல் 2024வரை எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு 2 தொகுதிகள் 107 கதைகள், 3 நாடகங்கள் 6 மு மேலும்














