Your cart is empty.
இளமைக்காலத்தில் புதுமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக சுந்தர ராமசாமியை ஈர்த்த இலக்கிய ஆளுமை க.நா.சு. எழுத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்ட க.நா.சுவின் நாடோடி வாழ்க்கையின் அலட்சியமான பக்கங்கள் சு. ராவின் நினைவுகளினூடே விரிகின்றன. க.நா.சு மீது தான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் தோய்ந்த நட்புக்குச் சலுகையளிக்காமல் சு.ரா. கூறிச் செல்லும் விமர்சனங்களையும் இந்நூலில் காணலாம்.
ISBN : 9789390224265
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அம்பை கதைகள் 1970 -2024 (இ-புத்தகம்)
₹1,539.90
அம்பை 1970முதல் 2024வரை எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு 2 தொகுதிகள் 107 கதைகள், 3 நாடகங்கள் 6 மு மேலும்













