Your cart is empty.
ஒட்டகச்சிவிங்கியின் மொழி
-அனுபவங்களின் மூலம் கிடைத்த பாடங்களையும் பார்வைகளையும் இலகுவான, நட்பார்ந்த மொழியில் பகிர்ந்துகொள்கிறார் … மேலும்
இந்த புத்தகத்தின் இ-புத்தக பதிப்பை வாங்க
இ-புத்தகம் விலை : ₹ 120.00
-அனுபவங்களின் மூலம் கிடைத்த பாடங்களையும் பார்வைகளையும் இலகுவான, நட்பார்ந்த மொழியில் பகிர்ந்துகொள்கிறார் சஞ்சயன். அனுபவங்களை வாசகரின் மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருகின்றன இக்கட்டுரைகள். அங்குமிங்குமாக அல்லாட நேரிடும் இன்றைய வாழ்க்கை முறையில் பிறரது இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ள இன்றைய யுகம் அனுமதிப்பதில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரித்துப்போட்ட இந்தச் சமூகக் கட்டுமானத்திலிருந்து விலகித் தன்னைப் பிறரோடு இணைத்துக்கொள்ளும் மானுட நேயம்தான் இக்கட்டுரைகளின் சாரம்.
ISBN : 9789361101755
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 190.0 grams
Chandrapraba Ramakrishnan
21 Mar 2025
சஞ்சயன் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’ நூல் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
“சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’. இந்தக் கட்டுரைகளின் பலம் அதன் காட்சிப்பூர்வமான சித்தரிப்பு மற்றும் நுணுக்கமான மொழிநடை. கட்டுரை என்றாலும் அதில் வரும் மனிதர்கள் பேசிக்கொள்வதை நம்மால் கேட்க முடிகிறது.”
முழுப்பதிவையும் படிக்க: https://www.facebook.com/share/p/18QFSssa5K/?mibextid=wwXIfr














