Your cart is empty.
விபரீத ராஜ யோகம் (இ-புத்தகம்)
-கல்யாணராமன் கதைகளில் சட்டெனப் புலனாகும் கூறுகள், செவ்வியல் படைப்புகளின் சார்பும் சாயையும். தற்செயல் உணர்வுகளின் நீட்சியை அல்ல; நிரந்தர உணர்வுகளின் தற்கால விளைவுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன.
… மேலும்-கல்யாணராமன் கதைகளில் சட்டெனப் புலனாகும் கூறுகள், செவ்வியல் படைப்புகளின் சார்பும் சாயையும். தற்செயல் உணர்வுகளின் நீட்சியை அல்ல; நிரந்தர உணர்வுகளின் தற்கால விளைவுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன.
கதையில்லாத கதைக்கும் கதையை வெளியேற்றும் கதைக்குமான யுகத்தில் கல்யாணராமன் செவ்வியல் பாங்கான சிறுகதைகளை முன்வைக்கிறார். இது ஓர் அறைகூவல். ஒரு மரபின் தொடர்ச்சியாகும்போதே அதிலிருந்து வெளியேறியும் கச்சிதமான வடிவத்துக்குள் இயங்கும்போதே அதைக் கலைத்துப்போட்டும், விழுமியங்களைச் சொல்லும் தோரணையிலேயே அவற்றை விமர்சித்தும் இந்த அறைகூவலை வெற்றிகொள்கிறார்.
A collection of short stories by writer Kalyanaraman. The most impressive aspect of Kalyanaraman’s stories is that they tip towards classic instead of contemporary; they speak of contemporary events to reveal the eternal emotions hidden in them. He tells the reader there are interesting facets of classicism yet to be unexplored. As he criticises the values inherent to classicism in the same breath, this becomes a collection worth every reader’s time.
ISBN : 9789391093020
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
விஜயநகரம் (இ-புத்தகம்)
-வரலாறும் மாய யதார்த்தமும் ஒன்றிணையும் இடமே சல்மான் ருஷ்டியின் நாவல் களம். தன் வரலாற்றுப் பார்வைய மேலும்
விளம்பர நீளத்தில் ஒரு மரணம் (இ-புத்தகம்)
-நவீன உலகின் சிக்கலை அதை விடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்த மேலும்













