Your cart is empty.


அக்னிச் சிறகுகள்
₹250.00
-ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் … மேலும்
நூலாசிரியர்:
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் |
அருண் திவாரி |
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் |
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் |
-ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.
ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் இந்தத் தன்வரலாறு விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்ற வரலாற்றை விறுவிறுப்பாகவும் எளிமையாகவும் கூறுகிறது. வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் புதிய மொழியாக்கத்தில் புதிய அமைப்பில் வெளிவருகிறது
ISBN : 9789361101687
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 270.0 grams