Your cart is empty.
கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச் சிதறல்களாகத் தெறிக்கும் ஜாலம் இக்கவிதைகளில் காணக் கிடைக்கிறது. தொன்மத்தின் வாசம் உள்ளோடி நிற்கும் மொழி, சொல்தேர்வின் நேர்த்தியைக் காட்டுகிறது. பார்வையின் கூர்மை மொழியின் திண்மையாக வெளிப்படுவது பெருந்தேவியின் கவிதைகளின் சிறப்பென்று சொல்லலாம். பெண்மனத்தின் வலிமையான அம்சங்களை முன்னிறுத்துபவையாக இக்கவிதைகள் தோற்றம் கொள்கின்றன.
ISBN : 9788189359386
SIZE : 14.0 X 5.0 X 21.7 cm
WEIGHT : 95.0 grams