Your cart is empty.


கனவின் யதார்த்தப் புத்தகம்
படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. … மேலும்
படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமான வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழிநடையும் இக் கட்டுரைகளின் முக்கியமான அம்சங்கள். மொழியின் பன்முகச் செயல்பாடுகள், மொழிபெயர்ப்பின் நுண்ணிய அம்சங்கள் ஆகியவை குறித்த பார்வைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ISBN : 9789381969038
SIZE : 13.9 X 0.7 X 21.5 cm
WEIGHT : 188.0 grams