Your cart is empty.
கண்ணகி தொன்மம்
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட … மேலும்
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத் தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.
ISBN : 9789382033226
SIZE : 14.1 X 0.6 X 21.5 cm
WEIGHT : 120.0 grams
The myths of Tamil society contain many frozen signs. This book narrates for the first time the deep and minute dimensions of the myth of Kannaki in the Tamil society.














