Your cart is empty.
கோலம்: ஒரு புதிய பார்வை (இபுத்தகம்)
பெரும்பான்மைத் தமிழரின் வாழ்வுடன் இணைந்தது கோலம். ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் கோலம்போடும் வழக்கம் தமிழர் மரபில் ஊறியது. கோலம் தொடர்பான மத நம்பிக்கைகளைத் தவிர்த்துவிட்டுக் கோலத்தின் … மேலும்
பெரும்பான்மைத் தமிழரின் வாழ்வுடன் இணைந்தது கோலம். ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் கோலம்போடும் வழக்கம் தமிழர் மரபில் ஊறியது. கோலம் தொடர்பான மத நம்பிக்கைகளைத் தவிர்த்துவிட்டுக் கோலத்தின் பன்முகக் கூறுகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த நூலை லீலா வெங்கட்ராமனும் முனைவர் வெ. கிருஷ்ண மூர்த்தியும் உருவாக்கியிருக்கிறார்கள். கோலத்தை விஞ்ஞான ரீதியில் அணுகி, தகவல்களைத் தருகிறார்கள். கோலத்தின் வரலாறு, வகைகள், அழகு, மீனாட்சி அம்மன் கோவிலில் போட்ட லட்சம் புள்ளிக் கோலம் வடிவமைக்கப்பட்ட விதம், இணையத்தில் கோலம், இதயக் கமலம், ஐஸ்வர்யக் கோலம், கோலப் புதிர்கள், விளையாட்டுக்கள், கோலத்திற்கான மென்பொருள்கள் என்று பல தலைப்புகளில் கோலம் பற்றிய செய்திகளை இதில் காணலாம். கணிதத் துறைக்கும் கோலத்திற்கும் உள்ள தொடர்பு, பயிற்சிகள் முதலானவையும் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோலக் கலையை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாகியிருக்கும் நூல் இது.
ISBN : 9789355235145
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இன்னொருமுறை சந்திக்க வரும்போது (இ-புத்தகம்)
-உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெற மேலும்
இந்திரா காந்தி (இ-புத்தகம்)
-“என் வீட்டின் ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்ப மேலும்














