Your cart is empty.
மண் அளக்கும் சொல்
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த … மேலும்
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்; அவ்வளவுதான்.
ஆசிரியர் கந்தராஜா புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் உடல் புரந்தாலும் தமிழ் மண்ணை மறக்காதிருக்கிறார். ‘மண் அளக்கும் சொல்' நூலின் ஒவ்வொரு சொல்லிலும் தொடரிலும் அவரது நினைவு மணக்கிறது.
ISBN : 9789355230577
SIZE : 13.5 X 0.9 X 21.7 cm
WEIGHT : 204.0 grams