Your cart is empty.


முந்தி இருப்பச் செயல் இளையோருக்கான வாழ்வியல் திறன்கள்
₹250.00
-இன்றைய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திறமைக்குத் … மேலும்
-இன்றைய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திறமைக்குத் தாய்நாடும் அயல்நாடுகளும் மதிப்புத் தருகின்றன. இந்த வாய்ப்புகளோடு இளந்தலைமுறை முடங்கிவிடுவதை இந்நூலாசிரியர் ஏற்கவில்லை. கல்வியின் மூலம் திறமையைப் பெற்றுக்கொண்டதோடு ஒருவர் திருப்திப்பட்டுவிடக் கூடாது; சமூகப் பொறுப்புணர்வும் அவர்களுக்கு அவசியம்.
சமூகத்துடன் உயிரோட்டமுள்ள முறையில் உறவாடுவதற்கான வழிமுறைகளை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தனிமனிதனின் வளர்ச்சி சமூக வளர்ச்சியோடு இணைந்தால்தான் இருதரப்பும் ஒளிர முடியும். அதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் பலவிதமான சம்பவங்களையும் சிந்தனைகளையும் இணைத்துச் சுவைபடத்
ISBN : 978-93-5523-082-9
SIZE : 14.0 X 1.3 X 21.4 cm
WEIGHT : 0.22 grams