Your cart is empty.


ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்
₹290.00
-தன் குடும்பத்தின் சரித்திரத்தை எழுதியிருக்கும் V.S. விசாலாக்ஷியம்மாள், பிரபல … மேலும்
-தன் குடும்பத்தின் சரித்திரத்தை எழுதியிருக்கும் V.S. விசாலாக்ஷியம்மாள், பிரபல கல்வியாளர், சமூகச் செயல்பாட்டாளர் சகோதரி R.S. சுபலக்ஷ்மி (சுப்பலக்ஷ்மி என்றும் எழுதுவதுண்டு சிலர்) அவர்களின் அன்னை ஆவார். அவர் எழுத்தாளர் இல்லை. இந்த நூலைத் தவிர்த்து வேறு நூல்களை அவர் எழுதவில்லை. கூட்டுக் குடும்பத்தில் உறவுகள், பகை, கல்வி, திருமணம், சடங்குகள், பெண்-ஆண் உறவு இவை பற்றிய தகவல்கள், காலப்போக்கில் நேர்ந்த மாறுதல்கள் இவற்றைப் பதிவு செய்யவே இதை எழுத முற்பட்டார் விசாலாக்ஷி. இதை அவர் குடும்பமே வெளியிட்டுள்ளது.
ISBN : 978-81-19034-93-2
SIZE : 14.0 X 2.5 X 21.4 cm
WEIGHT : 0.25 grams