Your cart is empty.
ஓர்மைகள் மறக்குமா! மாஞ்சோலை:வாழ்வியலும் வரலாறும்
-மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின்
மேலும்
-மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின்
வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும்
மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.
மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய
ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும்
பேசுகிறார்.
மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை
குறித்த முதல் பதிவு இந்த நூல்.
ISBN : 978-81-19034-59-8
SIZE : 14.0 X 1.2 X 21.4 cm
WEIGHT : 0.25 grams
Selventhiran
24 Jul 2025
சொல்லில் ஏற்றிய சுடர்
அரசு அமல்ராஜ் எழுதிய ‘ஓர்மைகள் மறக்குமோ’ நூல் பற்றிய பார்வை
“தமிழக வரலாற்றின் கண்ணீர்த் துளிகளுள் ஒன்று மாஞ்சோலை. அதன் நூறாண்டு வரலாற்றை அங்கே பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் ‘ஓர்மைகள் மறக்குமோ!’ எனும் பெயரில் தகிக்க எழுதியிருக்கிறார். நிலையழியச் செய்யும் பல அத்யாயங்கள் நூலில் இருக்கின்றன.
தீப்பாய்ந்தவர்கள் கல்லில் தெய்வமானார்கள். நீர்ப்பாய்ந்தவர்களுக்கு அமல்ராஜ் சொல்லில் ஒரு சுடரேற்றி வைக்கிறார்.”
நன்றி: செல்வேந்திரன் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/photo.php?fbid=10162943435228211














