Your cart is empty.
பணிக்கர் பேத்தி
சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறார். அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் … மேலும்
சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறார். அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் உழைப்பின்மூலம் குடும்பத்தைப் பேணுகிறாள்; செல்வத்தை திரட்டுகிறாள்; ஆண்களிடையே சரிசமமாக நின்று போராடி தன்னை நிறுவுகிறாள். தாத்தா பணிக்கரின் யானை, உயிருள்ள விலங்கு. பேத்தி சகர்வானின் யானை, உருவமற்றது. அதற்குப் பல பெயர்கள்; உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.
ஸர்மிளா ஸெய்யித்
ஸர்மிளா ஸெய்யித் (பி.1982) இலங்கையின் ஏறாவூரில் பிறந்தவர். இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல் துறைகளில் பயின்றுள்ளார். பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். சமூகச் செயற்பாட்டாளர். இது இவரது முதல் நாவல். முந்தைய படைப்பு ‘சிறகு முளைத்த பெண்’ (கவிதைகள், 2012). மின்னஞ்சல்: sharmilaseyyid@yahoo.com
ISBN : 9789386820839
SIZE : 13.8 X 0.5 X 21.5 cm
WEIGHT : 125.0 grams