Your cart is empty.
பெண்ணுடலுக்கு ஒரு சாத்திரம்
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம் அவளது உடலே அமைந்துவிடுகிறது. மாதவிடாய்க்
காலம், கர்ப்பகாலம், மாதவிடாய் நிற்கும் காலம் எனப் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: அகிலா |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் |
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம் அவளது உடலே அமைந்துவிடுகிறது. மாதவிடாய்க்
காலம், கர்ப்பகாலம், மாதவிடாய் நிற்கும் காலம் எனப் பல்வேறு சமயங்களில் பெண்கள்
உடல் என்னும் தடையைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது. எப்படித் தாண்டுவது
என்பதற்கான கையேடுதான் இந்த நூல்.
சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் ஒரு பெண் எதைச் சாப்பிட வேண்டும்,
பயிற்சியின்போது என்ன உடைகளை அணிய வேண்டும், திடீர் நெருக்கடிகளையும்
காயங்களையும் எப்படிச் சமாளிப்பது என்பதையெல்லாம் மிக விரிவாகவும்
நுணுக்கமாகவும் இந்த நூல் கற்பிக்கிறது.
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவையில் பணிபுரியும் டாக்டர் பெல்லா ஸ்மித்,
விளையாட்டு ஆராய்ச்சி அறிவியலாளர் டாக்டர் எம்மா ராஸ், தடகளப் பயிற்சியாளர்
பாஸ் மொஃபட் ஆகியோர் தங்கள் நேரடி அனுபவங்களுடன் நவீன அறிவியலின்
முக்கியக் கூறுகளை இணைத்து எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் பெண்களின் வாழ்க்கை
நிலை ஒவ்வொன்றிற்கும் அவசியமான அறிவுரைகளை வழங்குகிறது.
ISBN : 9789361104152
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 280.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பெண்ணுடலுக்கு ஒரு சாத்திரம்
-உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
மிகப்பெரிய தடையாகப் பல சமயம மேலும்













