Your cart is empty.


சாய்மான வெளிச்சம்
₹140.00
தனிமை சூழ்ந்த வாழ்க்கையாலும், தனித்தன்மை வாய்ந்த கவிதை மொழியாலும் அறியப்படுபவர் அமெரிக்கக் … மேலும்
தனிமை சூழ்ந்த வாழ்க்கையாலும், தனித்தன்மை வாய்ந்த கவிதை மொழியாலும் அறியப்படுபவர் அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன். இயற்கை, காதல், காலம், மரணம், இறவாமை - என்னும் புள்ளிகளில் இடையறாது சலிப்பவை அவரது கவிதைகள். அவர்மீது கொண்ட காதல் மட்டுமே தனது தகுதி என்று சொல்லும் ந. ஜயபாஸ்கரன், எளிமையாகத் தோற்றமளிக்கும் 71 கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
ISBN : 9789355233059
SIZE : 143.0 X 7.0 X 219.0 cm
WEIGHT : 90.0 grams