Your cart is empty.
சூப்பர் 30
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனது. குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட மாலை … மேலும்
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனது. குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட மாலை நேரங்களில் அப்பளங்கள் விற்ற ஆனந்த் குமார், தனது ஏமாற்றத்தை எதிர்கொண்ட விதம் தனித்தன்மை கொண்டது. புதுமையான கற்பிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு 2002இல் ‘சூப்பர் 30’ என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். சமுதாயத்தில் அடித்தட்டு நிலையைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐஐடி - ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதப் பயிற்சி அளித்தார். அவர்களின் திறமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார். கல்வியின் மூலம் வறுமையிலிருந்து மேலே வர முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். சூப்பர் 30இன் வெற்றி விகிதம் பிரமிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 பேரில் 27 - 28 பேர் தேறிவருகிறார்கள். Super 30 is an Indian educational program that started in Patna, Bihar, India under the banner of 'Ramanujan School of Mathematics', by Anand Kumar. Established in 2002, the program selects 30 meritorious and talented candidates each year from economically backward sections of society and trains them for the IIT-JEE, the entrance examination for Indian Institute of Technology. Time Magazine has selected mathematician Anand Kumar's school - Super 30 - in the list of Best of Asia 2010.] Super 30 received praise from United States President Barack Obama's special envoy Rashad Hussain, who termed it the “best” institute in the country. Newsweek Magazine has taken note of the initiative of mathematician Anand Kumar’s Super 30 and included his school in the list of four most innovative schools in the world. Anand Kumar has been awarded the Maulana AbulKalam Azad Shiksha Puraskar, the highest award by the Government of Bihar in November 2010. The book is translated into Tamil by D.I.Ravindran.
ஆனந்த் குமார்
ஆனந்த் குமார் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனது. குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட மாலை நேரங்களில் அப்பளங்கள் விற்ற ஆனந்த் குமார், தனது ஏமாற்றத்தை எதிர்கொண்ட விதம் தனித்தன்மை கொண்டது. புதுமையான கற்பிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு 2002இல் ‘சூப்பர் 30’ என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். சமுதாயத்தில் அடித்தட்டு நிலையைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐஐடி - ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதப் பயிற்சி அளித்தார். அவர்களின் திறமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார். கல்வியின் மூலம் வறுமையிலிருந்து மேலே வர முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். சூப்பர் 30இன் வெற்றி விகிதம் பிரமிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 பேரில் 27 - 28 பேர் தேறி வருகிறார்கள்.
ISBN : 9789352440894
SIZE : 13.9 X 0.7 X 21.4 cm
WEIGHT : 154.0 grams