Your cart is empty.
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
₹225.00
அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை … மேலும்
அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலித் எழுச்சியை அவதானிக்கிறது இந்நூல்.
ISBN : 9789382033769
SIZE : 14.0 X 0.9 X 21.5 cm
WEIGHT : 216.0 grams