Your cart is empty.
தமிழரின் உருவ வழிபாடு
தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு … மேலும்
தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல். ‘கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை’ எனத் தமிழரின் உருவ வழிபாடு, பரிணாமம் அடைந்ததாகக் கூறும் இந்நூலின் ஆசிரியர், கந்துவை அரூபம் என்றும் கந்திற்பாவையை அரு உருவம் என்றும் பாவையை முழு உருவம் என்றும் நெடும்பாவையை விஸ்வரூபச் சிற்பம் என்றும் வகைப்படுத்துகிறார். இவற்றை வலுவானச் சான்றுகளுடன் எளிதாக விளக்கும் இந்த ஆய்வு இன்றைய வாசிப்பிற்கானது.
ISBN : 9788194395614
SIZE : 14.0 X 0.6 X 21.5 cm
WEIGHT : 126.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பாரதியும் உ,வே,சா,வும்
-இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச்
செவ்வியலிலக்க மேலும்