Your cart is empty.
தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்குகளில் வாசிப்பதற்காகவும் எழுதப்பட்டவை. குறிப்பிடத்தக்க சில நூல்களுக்கு விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்திலும் … மேலும்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்குகளில் வாசிப்பதற்காகவும் எழுதப்பட்டவை. குறிப்பிடத்தக்க சில நூல்களுக்கு விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்திலும் ஊடுபாவாக இழைந்து செல்வது அக்காலகட்டத்தில் விவாதங்களினூடாக மேலெழுந்து வந்த தலித்திய விமர்சனச் சிந்தனை. முந்தைய பத்தாண்டு காலத்தில் தலித்திய விமர்சனக் கருத்துக்களைத் தொகுத்துக்கொள்வதற்கு இந்நூல் தனது பங்களிப்பை ஆற்றக்கூடும்.
ISBN : 9788187477570
SIZE : 14.0 X 1.1 X 20.9 cm
WEIGHT : 220.0 grams