Your cart is empty.

ஆ. ஈஸ்வரன்
பிறப்பு: 1988
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. ஈஸ்வரன் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் (குப்பம்) முதுகலைப்பட்டமும் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.Phil) முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றவர்.
மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் மொழி தேர்விடல் மற்றும் மதிப்பிடல் பிரிவில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த இவர் 2024முதல் கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
அறிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி