Your cart is empty.

அருண் திவாரி
பிறப்பு: 1955
ஆ.ப.ஜெ. அப்துல் கலாமிடம் ஹைதராபாதில் உள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான ஆய்வுக் கூடத்தில் (DRDL) பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். அப்துல் கலாமின் வாழ்வும் பணிகளும் பரவலாக மக்களுக்குத் தெரிய வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவருடைய வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் வடித்திருக்கிறார்.