Your cart is empty.
B.R. மகாதேவன்
பிறப்பு: (-)
ராஜபாளையத்தில் பிறந்து, சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் வளர்ந்து சென்னையில் வசித்துவருகிறார். கிழக்கு பதிப்பகத்தில் மொழிபெயர்ப்புத் துறையின் எடிட்டராகப் பணிபுரிகிறார். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, திரை விமர்சனம் எனப் பல வகைமைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார்